Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

ADDED : மே 24, 2025 01:14 AM


Google News
கோபி, கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி, 35; பட்டாசு தயாரிக்கும் தொழிலாளி; இவரின் மனைவி நந்தினி, 25; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்த, 19ல் நந்தினி மாயமானார். உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மாரிச்சாமி புகாரின்படி கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us