/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெளி மாநில 'சரக்கு' விற்ற இருவர் கைது வெளி மாநில 'சரக்கு' விற்ற இருவர் கைது
வெளி மாநில 'சரக்கு' விற்ற இருவர் கைது
வெளி மாநில 'சரக்கு' விற்ற இருவர் கைது
வெளி மாநில 'சரக்கு' விற்ற இருவர் கைது
ADDED : மே 24, 2025 01:14 AM
கோபி, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், ஆசனுார் மற்றும் கொன்னை கொடிக்கால் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்
. அப்போது வெளிமாநில மது வகை, 25 பாட்டில் விற்பனைக்கு வைத்திருந்ததாக, ஈரோட்டை சேர்ந்த சுப்பிரமணியம், 52; கேரளாவை சேர்ந்த விஷ்ணு, 30, ஆகியோரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.