Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிராவல் மண் கடத்தலில் இருவருக்கு வலைவீச்சு

கிராவல் மண் கடத்தலில் இருவருக்கு வலைவீச்சு

கிராவல் மண் கடத்தலில் இருவருக்கு வலைவீச்சு

கிராவல் மண் கடத்தலில் இருவருக்கு வலைவீச்சு

ADDED : ஜூன் 14, 2025 07:12 AM


Google News
காங்கேயம்: காங்கேயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், மூன்று நாட்க-ளுக்கு முன், கிராவல் மண் ஏற்றிய டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது,

காங்கேயம் போலீசார் விசாரணையில், லாரியில் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் இரு-வரையும் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us