Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

ADDED : ஜூன் 14, 2025 07:13 AM


Google News
பவானி: பவானி அருகே கேசரிமங்கலத்தை சேர்ந்தவர் சக்தி சிவன், 50; பஞ்சு, மெத்தை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் மூத்த மகள் சக்தி, 20; தனியார் பயிற்சி மையத்தில் குரூப்-4 தேர்வுக்கு படித்து வருகிறார்.

கடந்த, 10ல் தட்டச்சு வகுப்புக்கு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. சக்தி சிவன் புகாரின்படி பவானி போலீசார், இளம்-பெண்ணை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us