/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஜூன் 14, 2025 07:09 AM
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த, 16 வயது சிறு-மியை, அதே பகுதியை சேர்ந்த, 35 வயது ஆசாமி, 10 நாட்க-ளுக்கு முன் கடத்தி சென்றார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்-படி, குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நேற்றிரவு, 8:00 மணியளவில், சிறுமி மட்டும் தனியாக குண்டடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள், ஸ்டேஷன் முன் திரண்டனர். சிறுமி மாயமானதாக மட்டுமே வழக்கு பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில், சிறுமியை கடத்திச் சென்ற ஆசாமியை, போக்சோ சட்டத்தில் கைது செய்யக்-கூறி, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதனால் பரப-ரப்பு ஏற்பட்டது.