Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ த.வா.க., உட்கட்சி தேர்தல்

த.வா.க., உட்கட்சி தேர்தல்

த.வா.க., உட்கட்சி தேர்தல்

த.வா.க., உட்கட்சி தேர்தல்

ADDED : ஜூன் 14, 2025 07:10 AM


Google News
பவானி: தமிழக வாழ்வுரிமை கட்சி, ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட உட்கட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல், பவானி கூடுதுறையில் நேற்று நடந்தது. தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், தலைமை வகித்தார்.

பவானி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பழனிச்சாமி, அந்-தியூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், 200 பேர் மனுத்தாக்கல் செய்-தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us