/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ லாட்டரி சீட்டு விற்ற பழங்குற்றவாளி கைது லாட்டரி சீட்டு விற்ற பழங்குற்றவாளி கைது
லாட்டரி சீட்டு விற்ற பழங்குற்றவாளி கைது
லாட்டரி சீட்டு விற்ற பழங்குற்றவாளி கைது
லாட்டரி சீட்டு விற்ற பழங்குற்றவாளி கைது
ADDED : ஜூன் 02, 2025 03:42 AM
ஈரோடு: ஈரோடு, 46 புதுார், பச்சபாளி, நொச்சிபாளையம் ஓம்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வடிவேல், 45; பச்சபாளி பிரிவு அருகே வெள்ளை சீட்டில் நெம்பர் எழுதி லாட்டரி சீட்டு என்று விற்று கொண்டிருந்தார்.
அப்போது ரோந்து வந்த ஈரோடு தாலுகா போலீசாரிடம் பிடிபட்டார். அவரை கைது செய்து ஒரு மொபைல்-போனை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே, 2020ல் லாட்டரி விற்ற வழக்கு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.