ADDED : ஜூன் 30, 2024 03:52 AM
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரி கரையில் உள்ள, சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று, ௧௦௮ சங்கு பூஜை, காயத்ரி மந்திர ஹோமம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், அன்னதானம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.