/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ துாய்மை பணியாளர் முதலாவது குறைதீர் கூட்டம்; 50 மனு ஏற்பு துாய்மை பணியாளர் முதலாவது குறைதீர் கூட்டம்; 50 மனு ஏற்பு
துாய்மை பணியாளர் முதலாவது குறைதீர் கூட்டம்; 50 மனு ஏற்பு
துாய்மை பணியாளர் முதலாவது குறைதீர் கூட்டம்; 50 மனு ஏற்பு
துாய்மை பணியாளர் முதலாவது குறைதீர் கூட்டம்; 50 மனு ஏற்பு
ADDED : செப் 02, 2025 01:26 AM
ஈரோடு;ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில், துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் கல்வி உதவித்தொகை, குடியிருப்புகள், தொழில் மேற்கொள்ள கடனுதவி உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக, 50க்கும் மேற்பட்ட மனுக்களை துாய்மை பணியாளர் வழங்கினர். தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மாவட்ட தாட்கோ மேலாளர் அர்ச்சுன் உட்பட பலர் பங்கேற்றனர்.