Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மரம் முறிந்து விழுந்ததில் அறுந்த மின் கம்பிகள்

மரம் முறிந்து விழுந்ததில் அறுந்த மின் கம்பிகள்

மரம் முறிந்து விழுந்ததில் அறுந்த மின் கம்பிகள்

மரம் முறிந்து விழுந்ததில் அறுந்த மின் கம்பிகள்

ADDED : ஜூன் 02, 2025 03:43 AM


Google News
சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே அரேபாளையம்-மாவள்ளம் சாலையில், நேற்று மதியம் சாலையோர மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் கம்பிகள் அறுந்து தொங்கின.

அப்பகுதி மக்கள் புகாரின்டி சென்ற மின்வாரிய ஊழியர்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்-தினர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல், ஒன்-றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us