/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விலை சரிந்த செந்துாரா, கிளிமூக்கு விரும்பி வாங்கி செல்லும் மக்கள் விலை சரிந்த செந்துாரா, கிளிமூக்கு விரும்பி வாங்கி செல்லும் மக்கள்
விலை சரிந்த செந்துாரா, கிளிமூக்கு விரும்பி வாங்கி செல்லும் மக்கள்
விலை சரிந்த செந்துாரா, கிளிமூக்கு விரும்பி வாங்கி செல்லும் மக்கள்
விலை சரிந்த செந்துாரா, கிளிமூக்கு விரும்பி வாங்கி செல்லும் மக்கள்
ADDED : ஜூன் 02, 2025 03:43 AM
ஈரோடு: ஈரோடு மார்க்கெட்டிற்கு சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
தற்போது கிளிமூக்கு, செந்துாரா ரகம் அதிகம் விற்பனைக்கு வருகிறது. இவை ஒரு கிலோ, ௪0 முதல் ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகி-றது. குறைந்த விலை என்பதால், மக்கள் விரும்பி வாங்கி செல்வ-தாக வியாபாரிகள் கூறினர். இன்னும் சில நாட்கள் மட்டுமே, இவ்வகை பழங்கள் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்தனர்.