Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

ADDED : செப் 21, 2025 01:22 AM


Google News
ஈரோடு :சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 34; இவர், 13 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் சத்தி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரித்த போலீசார் மணிகண்டன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us