Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசுப்பள்ளிக்கு ஜெராக்ஸ் மெஷின் வழங்கிய பெற்றோர்

அரசுப்பள்ளிக்கு ஜெராக்ஸ் மெஷின் வழங்கிய பெற்றோர்

அரசுப்பள்ளிக்கு ஜெராக்ஸ் மெஷின் வழங்கிய பெற்றோர்

அரசுப்பள்ளிக்கு ஜெராக்ஸ் மெஷின் வழங்கிய பெற்றோர்

ADDED : ஜூன் 04, 2025 01:04 AM


Google News
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அருகேயுள்ள கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் பயின்று தேசிய வருவாய் வழி திறன் (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வில் வெற்றி பெற்ற மாணவி கயல்விழியின் பெற்றோரான,

யோகநாதன்- தர்ஷினி தம்பதி, ௫௦ ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஜெராக்ஸ் மெஷினை அரசு பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினர். மாணவி, பெற்றோரை, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us