Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 101 டிகிரி வெயில்

ஈரோட்டில் 101 டிகிரி வெயில்

ஈரோட்டில் 101 டிகிரி வெயில்

ஈரோட்டில் 101 டிகிரி வெயில்

ADDED : ஜூன் 04, 2025 01:04 AM


Google News
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகவே கடும் வெயில் வாட்டுகிறது. மேகமூட்டம், காற்று, மழை இல்லை. நேற்று அதிகபட்சமாக, 101 டிகிரி வெயில் வாட்டியது.

மதியம், 12:00 முதல் மாலை, 4:00 மணி வரை வெப்பம் அதிகமாக காணப்பட்டது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 0.4 முதல், 3.1 டிகிரி வரை வெயில் அதிகமாக காணப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us