Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பச்சைமலை முருகனுக்கு வில்வ இலை லட்சார்ச்சனை

பச்சைமலை முருகனுக்கு வில்வ இலை லட்சார்ச்சனை

பச்சைமலை முருகனுக்கு வில்வ இலை லட்சார்ச்சனை

பச்சைமலை முருகனுக்கு வில்வ இலை லட்சார்ச்சனை

ADDED : ஜூன் 08, 2025 12:52 AM


Google News
கோபி, வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, கோபி பச்சைமலை முருகன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை; மாலை 4:00 முதல், இரவு 6:30 மணி வரை, வில்வ இலை கொண்டு லட்ச்சார்ச்சனை நடந்தது.

சுப்பிரமணிய சகஸரநாமம் பாடி, சிவாச்சாரியார்கள் தினேஷ், சந்திரசேகரர் அடங்கிய குழுவினர் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us