முத்துக்குமாரசுவாமி கோவில் தேர் விழா
முத்துக்குமாரசுவாமி கோவில் தேர் விழா
முத்துக்குமாரசுவாமி கோவில் தேர் விழா
ADDED : ஜூலை 25, 2024 01:19 AM
ஈரோடு: ஈரோடு, சின்னபாவடியில் முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது.
நடப்பாண்டுக்கான பூந்தேர்த்திருவிழா கடந்த, 21ம் தேதி கணபதி ஹோமம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. நேற்று பொங்கல் வைத்-தலும், மாவிளக்கு நிகழ்ச்சியும் நடந்தது. இன்று பூந்தேர்த்திருவி-ழாவும், நாளை (26ம் தேதி) மறு பூஜையும் நடக்கிறது.