பவானி தொகுதியில் மனு பெற்ற எம்.பி.,
பவானி தொகுதியில் மனு பெற்ற எம்.பி.,
பவானி தொகுதியில் மனு பெற்ற எம்.பி.,
ADDED : செப் 17, 2025 01:35 AM
பவானி, இ.கம்யூ., திருப்பூர் எம்.பி., சுப்புராயன், பவானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வேம்பத்தி மற்றும் கூத்தம்பூண்டி பஞ்.,ல் மக்களை நேற்று சந்தித்தார்.
அப்போது பல்வேறு கோரிக்கை கொடர்பாக மக்கள் மனு அளித்தனர். எம்.பி.,யுடன் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.