Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

சிறுமி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

சிறுமி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

சிறுமி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

ADDED : ஜூன் 30, 2025 03:51 AM


Google News
ஈரோடு: கொடுமுடியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு சென்னையை சேர்ந்த கவின்குமார், 23, இன்ஸ்டாகிராமில் பழக்கமானார். இந்நி-லையில் சிறுமியை பார்க்க கொடுமுடிக்கு அடிக்கடி வந்துள்ளார்.

அப்போது ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்-பமானார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, கவின்குமார் மீது போக்சோ பிரிவில், கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us