Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

ADDED : ஜூலை 11, 2024 12:20 AM


Google News
கோபி: கோபி அருகே சாணார்பதியில், மகா மாரியம்மன் கோவில் கும்-பாபி ேஷக விழா கோலாகலமாக நடந்தது.கோபி அருகே வெள்ளாளபாளையம் கிராமம், சாணார்பதி மகா மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா, கடந்த, 7 ம் தேதி துவங்கியது.

நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நாடி சந்தானம், நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்-தது. 6:30 மணிக்கு மூலவர், கன்னிமார் விமான கோபுரங்க-ளுக்கும், அதை தொடர்ந்து விநாயகர் முதலான பரிவார மூர்த்-திகள், மகா மாரியம்மனுக்கும், சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி, வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிேஷகம் நடத்தினர். ஏராள-மானோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us