வரட்டுபள்ளத்தில் மட்டும் லேசான மழை
வரட்டுபள்ளத்தில் மட்டும் லேசான மழை
வரட்டுபள்ளத்தில் மட்டும் லேசான மழை
ADDED : மே 22, 2025 01:56 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கனமழை, 20ம் தேதி பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. கன மழையை எதிர்பார்த்து,
அனைத்து தரப்பு மக்களும் காத்திருந்தனர். ஆனால் வரட்டுபள்ளம் அணை பகுதியில் மட்டும், 1 மி.மீ மழை பெய்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை இல்லை.