/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவியை பிரிந்து வாழ்ந்த கூலி தொழிலாளி தற்கொலை மனைவியை பிரிந்து வாழ்ந்த கூலி தொழிலாளி தற்கொலை
மனைவியை பிரிந்து வாழ்ந்த கூலி தொழிலாளி தற்கொலை
மனைவியை பிரிந்து வாழ்ந்த கூலி தொழிலாளி தற்கொலை
மனைவியை பிரிந்து வாழ்ந்த கூலி தொழிலாளி தற்கொலை
ADDED : செப் 23, 2025 01:26 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டியை அடுத்த பாச்சாமல்லனுாரை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன்ராஜ், 40; மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறை கதவை திறக்காததால், அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், புன்செய் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தந்தனர்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில், துாக்கிட்ட நிலையில் மோகன்ராஜ் உடலை மீட்டனர். மனைவியை பிரிந்து பெற்றோருடன், 11 ஆண்டுகளாக வசித்த நிலையில், மது பழக்கத்துக்கும் அடிமையானார். இதனால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.