ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ மல்லிகை பூ, 740 ரூபாய்க்கு ஏலம் போனது.இதேபோல் முல்லை பூ-215 ரூபாய், காக்கடா-275, செண்டுமல்லி-81, கோழிகொண்டை-130, கனகாம்பரம்-580, ஜாதிமுல்லை-650, சம்பங்கி-60, அரளி பூ-100, துளசி-40, செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்பனையானது.