/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை
விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை
விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை
விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை
ADDED : ஜூன் 28, 2025 04:15 AM
ஈரோடு: சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதால், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்கலாம்.
எனவே நாட்டின் பொரு-ளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கில், பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழு-மையாக பயன்படுத்திட அனைத்து விவசாயிகளும் முயல வேண்டும். தங்களது விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்துவது சிறந்ததாகும். இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலை-செல்வி கேட்டு கொண்டுள்ளார்.