Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

ADDED : ஜூன் 15, 2025 01:41 AM


Google News
கோபி, கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனியப்பன், 39; ஆட்டு வியாபாரி; கடந்த, 11ம் தேதி மதியம் தோட்டத்துக்கு செல்வதாக சென்றார்.

அதன்பின் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் மனைவி சித்ரா புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us