ADDED : ஜூன் 15, 2025 01:41 AM
கோபி, கோபி பச்சைமலை முருகன் கோவிலில், வாகன பாதுகாப்பு சுங்கம் வசூலிக்கும் உரிமம், முடி vசேகரம் செய்து கொள்ளும் உரிமத்துக்கான, மறு பொது ஏலம் நடந்தது. இணை கமிஷனர் அருள்குமார், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தனர்.
வாகன பாதுகாப்பு சுங்கம் வசூல் உரிமம் உட்பட மூன்று இனங்களுக்கான உரிமம், 7.51 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.