/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கொடுமுடியில் இன்று இலவச மருத்துவ முகாம்கொடுமுடியில் இன்று இலவச மருத்துவ முகாம்
கொடுமுடியில் இன்று இலவச மருத்துவ முகாம்
கொடுமுடியில் இன்று இலவச மருத்துவ முகாம்
கொடுமுடியில் இன்று இலவச மருத்துவ முகாம்
ADDED : ஜன 06, 2024 07:28 AM
கொடுமுடி: கொடுமுடி அரசு மருத்துவமனை, வணிகர் நல சங்கம் மற்றும் கொடுமுடி நல் உள்ளங்கள் குழு சார்பில், கொடுமுடி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள துவக்கப்பள்ளியில், இன்று காலை, 9:௦௦ மணி முதல் மதியம், 2:௦௦ மணி வரை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
குழந்தைகள் மருத்துவம், சர்க்கரை, எலும்பு, கண், பல், பொது மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். மக்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.