Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கேமரா பொருத்த இலவச பயிற்சி

கேமரா பொருத்த இலவச பயிற்சி

கேமரா பொருத்த இலவச பயிற்சி

கேமரா பொருத்த இலவச பயிற்சி

ADDED : ஜூன் 07, 2024 12:09 AM


Google News
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம், பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.இங்கு, 'சிசிடிவி' பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் இலவச பயிற்சி வகுப்பு வரும், 13 முதல், 28 வரை, 13 நாட்கள் நடக்க உள்ளது.

ஆண், பெண் என இரு பாலரும் பயிற்சி பெறலாம். பயிற்சி, சீருடை, உணவு இலவசம். மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us