Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்

தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்

தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்

தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்

ADDED : ஜூன் 30, 2025 03:52 AM


Google News
பவானி: பவானி நகர தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம், பவானியில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நகர செய-லாளர் நாகராஜன் தலைமை வகித்தார். நகர இளைஞரணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க., அரசின் நான்-காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் பற்றியும், துணை அமைப்பாளர்கள் சேர்க்கை பற்றியும் ஆலோசனை நடந்-தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us