/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஸ்ரீகுமரன் தங்கமாளிகையில் திருமண நகை கண்காட்சிஸ்ரீகுமரன் தங்கமாளிகையில் திருமண நகை கண்காட்சி
ஸ்ரீகுமரன் தங்கமாளிகையில் திருமண நகை கண்காட்சி
ஸ்ரீகுமரன் தங்கமாளிகையில் திருமண நகை கண்காட்சி
ஸ்ரீகுமரன் தங்கமாளிகையில் திருமண நகை கண்காட்சி
ADDED : ஜூன் 28, 2024 01:07 AM
ஈரோடு, ஈரோடு ஸ்ரீகுமரன் தங்கமாளிகையில் திருமண நகை மற்றும் வைர நகை கண்காட்சி, 26ம் தேதி தொடங்கியது. ஜூலை, 10ம் தேதி வரை நடக்கிறது.
கண்காட்சியின் சிறப்பு விருந்தினர்களாக யுவராணி, சாந்தி, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றினர். திவ்யப்பிரியா தங்கம் விற்பனையையும், கேசவன் வைர விற்பனையையும் தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் தனிப்பிரிவில்,
இந்தியாவின் தலைசிறந்த திருமண நகைகளான ஆன்ட்டிக் நாகஸ், பிரீஷியஸ் ஸ்டோன், ஒட்டியாணம் உள்ளிட்ட நகைகள் -கள் மற்றும் பாரம்பரிய திருமண நகைகள், 10 பவுன் முதல் 100 பவுன் வரை இடம் பெற்றுள்ளது.
திருமண வைர நகைகள் ஐ.ஜி.எப்., தர சான்றிதழுடன், வைர கற்களுக்கு, 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக, நகைக்கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.