Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சங்கமேஸ்வரர் கோவிலில் கடைகள் நடத்த ஏலம்

சங்கமேஸ்வரர் கோவிலில் கடைகள் நடத்த ஏலம்

சங்கமேஸ்வரர் கோவிலில் கடைகள் நடத்த ஏலம்

சங்கமேஸ்வரர் கோவிலில் கடைகள் நடத்த ஏலம்

ADDED : ஜூன் 21, 2024 07:40 AM


Google News
பவானி: பவானியில் சங்கமேஸ்வர் கோவில் வளாகத்தில், கடைகள் நடத்தும் உரிமத்துக்கான ஏலம் நேற்று நடந்தது.

இதில், ஏழு கடைகள், 37.19 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஆற்றில் விடும் துணிகளை சேகரிக்கும் உரிமம், 13.௫௦ லட்சம் ரூபாய்; ஆன்மிக பொருட்கள் விற்பனை உரிமம், ௩.௮௦ லட்சம் ரூபாய்; சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம், 20 ஆயிரம் ரூபாய் என, 54.69 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us