/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கைலாசநாதர் கோவிலில் 11ல் ஆனி திருமஞ்சனம்கைலாசநாதர் கோவிலில் 11ல் ஆனி திருமஞ்சனம்
கைலாசநாதர் கோவிலில் 11ல் ஆனி திருமஞ்சனம்
கைலாசநாதர் கோவிலில் 11ல் ஆனி திருமஞ்சனம்
கைலாசநாதர் கோவிலில் 11ல் ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 07, 2024 02:50 AM
சென்னிமலை:சென்னிமலை
கைலாசநாதர் கோவிலில் நடப்பாண்டு ஆனி திருமஞ்சன விழா வரும், 11ம் தேதி
காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது.
இதை தொடர்ந்து சிறப்பு யாகம்,
உற்சவர் நடராஜ பெருமான், கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
நடக்கிறது. அதன் பின் அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. விழா
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில்
கட்டளைதாரர்கள் நாகராஜன் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.