Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மழையால் முறிந்த மரம்

மழையால் முறிந்த மரம்

மழையால் முறிந்த மரம்

மழையால் முறிந்த மரம்

ADDED : ஜூலை 07, 2024 02:50 AM


Google News
அந்தியூர்:அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

பருவாச்சி அருகே பலத்த காற்றால் சாலையோர மரம் வேருடன் சாய்ந்தது. இதனால் பருவாச்சி-அம்மனாம்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us