/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூன் 09, 2025 03:26 AM
ஈரோடு: பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், செட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா, 41; நேற்று முன் தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர், 9:15 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.
அப்போது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்-தது. சந்தேகமடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த செயின், கம்மல், தோடு என, ஒன்பது பவுன் தங்க நகை மாயமானது தெரியவந்தது. அவர் புகாரின்படி பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த திருட்டு, அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்-ளது.