ADDED : மார் 26, 2025 01:45 AM
12 டன் குப்பை, கழிவு அகற்றம்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில் 7வது வார்டு, 11வது வார்டு, 46வது வார்டு, 40வது வார்டில் மாஸ் கிளினீங் நேற்று நடந்தது. துணை கமிஷனர் தனலட்சுமி பணியை பார்வையிட்டார். இதில், 12 டன் சாக்கடை கால்வாய் கழிவு, குப்பை
அகற்றப்பட்டதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.