/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேம்பத்தியில் சிறப்பு கிராமசபா கூட்டம் வேம்பத்தியில் சிறப்பு கிராமசபா கூட்டம்
வேம்பத்தியில் சிறப்பு கிராமசபா கூட்டம்
வேம்பத்தியில் சிறப்பு கிராமசபா கூட்டம்
வேம்பத்தியில் சிறப்பு கிராமசபா கூட்டம்
ADDED : ஜூன் 15, 2024 07:28 AM
அந்தியூர் : அந்தியூர் அருகே வேம்பத்தி பஞ்.,ல், சிறப்பு சமூகத் தணிக்கை, கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது.
பஞ்., தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 2022-23ம் ஆண்டிற்கான, தணிக்கை கிராம சபை அங்கீகரித்தல், 2022-2௩ம் ஆண்டுக்கான அனைத்து பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டது. நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இனி கூடுதலாக, 150 நாட்களாக அமைக்கப்படும் என்றனர்.