Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

ADDED : ஜூலை 22, 2024 08:57 AM


Google News
தாராபுரம், : தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அம்பேத்கர் நகரில், ஒரு வாரமாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்நி-லையில் நேற்று முன்தினம் வந்த குடிநீர், மக்க-ளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் ஆத்-திரமடைந்த, 20க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை கரூர்-பழநி பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us