/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு
கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு
கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு
கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூலை 30, 2024 03:28 AM
ஈரோடு: ஈரோட்டில் கார் மோதி மூதாட்டி பலியான வழக்கில், டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு, திண்டல், வீரப்பம்பாளையத்தை சேர்ந்த செங்கோடன் மனைவி ஸ்ரீரங்கம்மாள், 70; கடந்த, 28ம் தேதி காலை வீரப்பம்-பாளையம் அருகே சாலையை கடக்க முற்பட்டார். அப்போது அதிவேகமாக வந்த டாடா நெக்சன் கார் மோதியதில் பலத்த காய-மடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய ஈரோடு, முனிசிபல் காலனி, தியாகி குமரன் வீதியை சேர்ந்த சபரீஸ்வரன், 28, மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை பறி-முதல் செய்தனர்.