ADDED : ஜூன் 24, 2024 02:58 AM
ஈரோடு;ஈரோடு, ஈ.வி.என்.சாலை ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 5 டன் கடல் மீன்களே வரத்தானது. இதனால் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 30 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விலை உயர்ந்தது. மீன்களின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்):
வஞ்சரம்--1,200, கடல் பாறை--550, சங்கரா--400, நெத்திலி--300, அயிலை--320, மத்தி--300, இறால்--700, திருக்கை--400, புளூ நண்டு--600, முரல்--400, அணை மீன்களான லோகு கிலோ--170, ஜிலேபி--120, கட்லா--170,0 பாறை--160 ரூபாய்க்கு விற்றது.