Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வி.சி., சார்பில் உதவி

வி.சி., சார்பில் உதவி

வி.சி., சார்பில் உதவி

வி.சி., சார்பில் உதவி

ADDED : ஜூன் 24, 2024 02:58 AM


Google News
ஈரோடு;ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, -மாணவிகளுக்கு வி.சி., கட்சி சார்பில் நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஈரோடு, திருப்பூர் மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி தலைமை தாங்கி, 50க்கும் மேற்பட்டோருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்-. இதில் பொறுப்பாளர்கள் ரங்கன், பிரபு, முரளி, சாதிக், சபரி, ராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us