/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு தி.மு.க., வேட்பாளர் 2.36 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி ஈரோடு தி.மு.க., வேட்பாளர் 2.36 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஈரோடு தி.மு.க., வேட்பாளர் 2.36 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஈரோடு தி.மு.க., வேட்பாளர் 2.36 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஈரோடு தி.மு.க., வேட்பாளர் 2.36 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 05:10 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியை தி.மு.க., கைப்பற்றியது. இக்கட்சி சார்பில் போட்டியிட்ட பிரகாஷ், ௨.௩௬ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஈரோடு லோக்சபா தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 15,38,778. பதிவான ஓட்டுகள்: 10,94,366. வெற்றி வித்தியாசம்: 2,36,566. செல்லாதது: 943.
அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என, ௩௧ பேர் பெற்ற ஓட்டுக்கள் விபரம்; கே.இ.பிரகாஷ் - (தி.மு.க.,) - 5,62,339; ஆற்றல் அசோக்குமார் - (அ.தி.மு.க.,) - 3,25,773;
பி.விஜயகுமார் - (த.மா.கா.,) - 77,911; மு.கார்மேகன் - (நாம் தமிழர் கட்சி) - 82,796; ப.ஈஸ்வரன் - (பகுஜன் சமாஜ்) - 5,223; பொ.குப்புசாமி - (உழைப்பாளி மக்கள் கட்சி) - 950; ரா.குமார் - (அ.பு.அ.தி.மு.க.,) - 432; ரா.தண்டபாணி - (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) - 504; பா.தர்மராஜ் - (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) - 601;
தனலட்சுமி - (நாடாளும் மக்கள் கட்சி) - 679; கு.மாதன் - (இந்திய கணசங்கம் கட்சி) - 618; அ.தி.முனுசாமி - (சாமானிய மக்கள் நலக்கட்சி) - 616;
சுயேட்சைகள்: நா.அசோக்குமார் - 690; தா.வெ.ரா.அமிர்தலிங்கம் - 4,149; ஆறுமுகா ஏ.சி.கண்ணன் -549; சீ.ஆனந்தி - 1,686; மு.கீர்த்தனா - 3,799; ர.குமரேசன் - 751; ஜெ.கோபாலகிருஷ்ணன் - 1,955; மா.சண்முகம் - 772; மு.சபரிநாதன் - 531; க.செந்தில்குமார் - 178; மா.நரேந்திரநாத் - 272; பிரசாத் சிற்றரசு - 1,640; மு.பிரபாகரன் - 276; க.மயில்சாமி - 301; த.மயில்வாகனன் - 279; ஆர்.மின்னல் முருகேஷ் - 415; ல.ரவிசந்திரன் - 1,380; ப.ராஜேந்திரன் - 976; கே.கே.வடுகநாதன் -399; நோட்டா - 13,983.