Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காஸ் குடோனில் ஊழியர் தற்கொலை

காஸ் குடோனில் ஊழியர் தற்கொலை

காஸ் குடோனில் ஊழியர் தற்கொலை

காஸ் குடோனில் ஊழியர் தற்கொலை

ADDED : ஜூலை 20, 2024 07:09 AM


Google News
ஈரோடு : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 47; இவரது மனைவி தாமரைசெல்வி.

இவர் டெய்லராக பணி செய்கிறார். கருங்கல்பாளையத்தில் தனியார் காஸ் கம்பெனி குடோனில் எட்டு மாதங்களாக விஸ்வ-நாதன் ஸ்டோர் கீப்பராக பணி செய்து வந்தார். சிலிண்டர் எண்-ணிக்கை கணக்கு தொடர்பாக பிரச்னை இருந்தது. நேற்று முன்-தினம் வேலைக்கு வந்த விஸ்வநாதன், குடோன் ஓய்வறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருங்கல்-பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us