/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கூடுதுறையில் பக்தர்கள் நீராட தடை விதிப்பு கூடுதுறையில் பக்தர்கள் நீராட தடை விதிப்பு
கூடுதுறையில் பக்தர்கள் நீராட தடை விதிப்பு
கூடுதுறையில் பக்தர்கள் நீராட தடை விதிப்பு
கூடுதுறையில் பக்தர்கள் நீராட தடை விதிப்பு
ADDED : ஜூலை 30, 2024 03:22 AM
பவானி: மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி வினா-டிக்கு, 23 ஆயிரம் கன அடி நீர், காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்-ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகு-தியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்-பட்டுள்ளது. இந்நிலையில் பவானி கூடுதுறையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படித்துறை முன்புற பகுதி-களில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பக்-தர்கள் நீராட கரையோரத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெருஞ்சிபேட்டை- பூலாம்பட்டி இடையிலான படகு போக்குவரத்தும் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.