/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூரில் வாழைத்தார் ரூ.4.47 லட்சத்துக்கு ஏலம் அந்தியூரில் வாழைத்தார் ரூ.4.47 லட்சத்துக்கு ஏலம்
அந்தியூரில் வாழைத்தார் ரூ.4.47 லட்சத்துக்கு ஏலம்
அந்தியூரில் வாழைத்தார் ரூ.4.47 லட்சத்துக்கு ஏலம்
அந்தியூரில் வாழைத்தார் ரூ.4.47 லட்சத்துக்கு ஏலம்
ADDED : ஜூன் 24, 2024 03:06 AM
அந்தியூர்:அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், வாழைத்தார் விற்பனை நேற்று நடந்தது.
கதளி ரகம் கிலோ, 50 ரூபாய், நேந்திரம் கிலோ, 42 ரூபாய்க்கு விற்றது. பூவன் தார், 650 ரூபாய், செவ்வாழை தார், 920 ரூபாய், மொந்தன், 500 ரூபாய், ரஸ்தாளி, 650 ரூபாய்க்கும் விற்றது. மொத்தம், 1,950 வாழைத்தார், 4.47 லட்சம் ரூபாய்க்கு விற்றது.