Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மல்லிகை பூ கிலோ ரூ.1,100

மல்லிகை பூ கிலோ ரூ.1,100

மல்லிகை பூ கிலோ ரூ.1,100

மல்லிகை பூ கிலோ ரூ.1,100

ADDED : ஜூன் 24, 2024 03:07 AM


Google News
சத்தியமங்கலம்;சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ ஒரு கிலோ, 1,100 ரூபாய்க்கு ஏலம் போனது.

இதேபோல் முல்லை-230, காக்கடா-275, செண்டுமல்லி-57, கோழிகொண்டை-45, ஜாதிமுல்லை-600, கனகாம்பரம்-800, சம்பங்கி-20,அரளி-50, துளசி-50, செவ்வந்தி-280 ரூபாய்க்கும் விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us