/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நல்லாசிரியர் விருது 11 பேருக்கு ஒதுக்கீடு நல்லாசிரியர் விருது 11 பேருக்கு ஒதுக்கீடு
நல்லாசிரியர் விருது 11 பேருக்கு ஒதுக்கீடு
நல்லாசிரியர் விருது 11 பேருக்கு ஒதுக்கீடு
நல்லாசிரியர் விருது 11 பேருக்கு ஒதுக்கீடு
ADDED : ஜூலை 19, 2024 01:41 AM
ஈரோடு: நடப்பாண்டு மாநில அரசு சார்பில், நல்லாசிரியர் விருதுக்கு விண்-ணப்பிக்க தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எமிஸ் தளத்தில் வரும், 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஐந்து ஆசிரியர்கள்; உயர்-நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு ஐந்து ஆசிரியர்கள்; மெட்ரிக் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என, ஈரோடு மாவட்டத்துக்கு, 11 நல்லா-சிரியர் விருது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.