மக்களுடன் முதல்வர் முகாமில் 820 மனு
மக்களுடன் முதல்வர் முகாமில் 820 மனு
மக்களுடன் முதல்வர் முகாமில் 820 மனு
ADDED : ஆக 06, 2024 01:41 AM
புளியம்பட்டி, பவானிசாகர் யூனியனுக்கு உட்பட்ட காராப்பாடி,
நொச்சிக்குட்டை, காவிலிபாளையம், வரப்பாளையம்
பஞ்சாயத்துக்களுக்கான, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று
நடந்தது.
துணை கலெக்டர் சொரூபராணி முகாமை துவக்கி வைத்தார். பஞ்., தலைவர்கள் சாந்தி, இளங்கோவன், முருகன், மணிசேகர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், 820 மனுக்கள் பெறப்பட்டன. பவானிசாகர் பி.டி.ஓ., விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.