Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை

ADDED : ஜூலை 29, 2024 01:23 AM


Google News
ஈரோடு,: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, கோபி, சத்தி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது.

விடுமுறை தினமான நேற்று உழவர் சந்தைக-ளுக்கு, 70.44 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 25.75 லட்சம் ரூபாய். சந்தைக்கு, 10,423 வாடிக்கையா-ளர்கள் வந்து சென்றனர். இதில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்-தையில், 28.37 டன் காய்கறி, பழம் விற்றது. இதன் மதிப்பு, 10.35 லட்சம் ரூபாய்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us