Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி

ADDED : செப் 24, 2025 01:19 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :கொடுமுடி வெங்கம்பூரை சேர்ந்தவர் ஆறுமுகம், 61; கடந்த, 21ம் தேதி மதியம் வடுகபட்டி அருகே ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்றார்.

அப்போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். அறச்சலுார் போலீசார் வழக்குப்பதிந்து, அடையாளம் தெரியாத வாகனம் குறித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.