/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பொறியியல் கல்லுாரியில் யோகா பயிற்சி முகாம் பொறியியல் கல்லுாரியில் யோகா பயிற்சி முகாம்
பொறியியல் கல்லுாரியில் யோகா பயிற்சி முகாம்
பொறியியல் கல்லுாரியில் யோகா பயிற்சி முகாம்
பொறியியல் கல்லுாரியில் யோகா பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 23, 2024 01:54 AM
ஈரோடு : கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரி, கோபி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை இணைந்து, ஒரு வார யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்பு துவக்க விழா கல்-லுாரியில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் தங்கவேல் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கோபி மனவளக்கலை மன்ற தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
கோபி மனவளக்கலை மன்ற பேராசிரியர் முருகேசன், யோக கலை மற்றும் யோகா பயிற்சி குறித்த அறிமுக உரை நிகழ்த்-தினார்.
பயிற்சியாளர் ரமேஷ், யோகா மற்றும் மனவளக்கலையின் முக்-கிய பயிற்சியான காயகல்ப பயிற்சி அளித்தார். இதில், 210 மாண-விகள், 255 மாணவர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சி, 26ம் தேதி வரை வாரம் நடக்கிறது.
கல்லுாரி முதன்மை நிர்வாக அதிகாரி கவுதம், கல்லுாரி அறங்கா-வலர் கவியரசு, கல்லுாரி துறை தலைவர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.