/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இந்து முன்னணியினர் 84 பேர் மீது வழக்கு இந்து முன்னணியினர் 84 பேர் மீது வழக்கு
இந்து முன்னணியினர் 84 பேர் மீது வழக்கு
இந்து முன்னணியினர் 84 பேர் மீது வழக்கு
இந்து முன்னணியினர் 84 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 23, 2024 02:08 AM
ஈரோடு : கோவில்களை விட்டு தமிழக அரசு வெளியேற வலியுறுத்தி, தடையை மீறி இந்து முன்னணியினர், நேற்று முன்தினம் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, 80 ஆண்கள், 4 பெண்கள் என, 84 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில் மாநகர் மாவட்ட பொது செயலாளர் கார்த்தி உள்-ளிட்ட, 84 பேர் மீது அனுமதியின்றி பொது இடத்தில் கூடுவது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது என இரு பிரிவுகளில், ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.